‘பிக்பாஸ் 5’ மதுமிதா வடிவேலுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி களில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீசனின் போட்டியாளர்களில் ஒருவர் மதுமிதா. சமீபத்தில் தான் இவர் இந்த நிகழ்ச்சியிலிருந்து எலிமினேஷன் ஆனார்.
இந்நிலையில், இவர் தற்போது வைகைபுயல் வடிவேலுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.