Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”…. போட்டியாளர்களால் அழும் அக்ஷரா…. வெளியான புரோமோ….!!!

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன்5 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சி தற்போது தான் விறுவிறுப்பாக செல்வதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து நடியா சாங், அபிஷேக், சின்ன பொண்ணு, ஸ்ருதி என 4 பேர் எலிமினேஷன் ஆகியுள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில், தலைவர் பதவிக்கு யார் வரக்கூடாது என கணக்கெடுப்பு நடக்கிறது. மேலும், இதில் அக்ஷரா கண்ணீர் விட்டு அழுகிறார்.

Categories

Tech |