அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக்கும், தென் தமிழ் நாட்டிற்கும் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Categories
BIG ALERT: புதுசா ஒன்னு தமிழகத்தை நோக்கி வருது… உச்சக்கட்ட அறிவிப்பு..!!
