Categories
Uncategorized வேலைவாய்ப்பு

BHEL-ல் வேலை…. விண்ணப்பிக்க அக்டோபர் 4 தான் கடைசி நாள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!!

BHEL(பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்)நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: executive trainee
காலி பணியிடங்கள்: 150
கல்வித் தகுதி: Degree

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரி இளைஞர்கள் அக்டோபர் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாள்: அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1, 2

விருப்பமுள்ள இளைஞர்கள் https://careers.bhel.in என்ற இணையதளத்தில் அக்டோபர் நான்காம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த அரிய வாய்ப்பை தமிழக இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |