திருமணமான புதுமண தம்பதிகளுக்கு முதல் இரவு என்பது வாழ்க்கையில் முக்கியமான நாள் ஆகும். அதற்காக முதல் நாளிலையே உடலுறவில் ஈடுபட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. முதலில் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ள வேண்டும். பின்பு உடலுறவை பற்றி பேசுதல்,அதன் பின் உடலுறவில் ஈடுபடவேண்டும். முதலிரவுக்கு முன்பு திருமணம் வேலைகள் மற்றும் சம்பிரதாயங்கள் என உங்கள் உடல் சோர்வடைந்து காணப்படும்.
இதனால் நீங்களே நினைத்தலும் முழுமையாக உடலுறவில் ஈடுபட முடியாது. ஆனால் முதலிரவின் போது எதிர்பார்க்க கூடாத ஐந்து விஷயங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஏற்கனவே இரண்டு நாட்கள் திருமணம் மற்றும் வரவேற்ப்பில் நின்றுக் கொண்டே இருந்து சோர்ந்து போய் இருப்பீர்கள். இதனால் அன்று இரவே முதலிரவில் அதிரடியான உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.
முதலில் இருவரையும் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். இயற்கையாக நீங்கள் எப்படி உணர்கிரீர்களோ அவ்வாறு நடந்துக் கொள்ளுங்கள். ஆண்கள் தான் முதலில் துவங்க வேண்டும் என்று நினைப்பது எல்லாம் வெறும் சாக்குப்போக்கு மட்டுமே. பெண்ணுக்கு விருப்பம் உள்ளதா என்று முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும்.முதல் நாளிலேயே அவசரப்பட்டு முட்டி மோத வேண்டாம் ஏனென்றால் நாட்கள் நிறைய உள்ளன.