Categories
வேலைவாய்ப்பு

BEL நிறுவனத்தில் அசத்தலான வேலை …. இன்றே கடைசி நாள் …. உடனே விண்ணப்பியுங்க ….!!!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில்(BEL) காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி : டிரெய்னி என்ஜினீயர்

காலி பணியிடங்கள் : 8

கல்வி தகுதி :BE.,B.Tech ,எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்/E&T /                                                              டெலி கம்யூனிகேஷன்

விண்ணப்பிக்க கடைசி நாள் :15.01.2022

இணையதள முகவரி : www.bel-india.in

விண்ணப்ப கட்டணம் : விண்ணப்பதாரர்கள் ரூ200 செலுத்த வேண்டும்.இதில் PWD மற்றும் SC பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |