Categories
சினிமா தமிழ் சினிமா

மாடர்ன் உடையில் அசத்தும் தேவயாணி…… எப்படி இருக்காருன்னு பாருங்க……!!!!

நடிகை தேவயானி மாடர்ன் உடையில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் கொண்டாடப்பட்ட முன்னணி நடிகைகளில் ஒருவர் தேவயானி. பெங்காலி மொழியில் நடிக்க தொடங்கிய இவர் பின் மலையாள படங்களிலும் நடித்தார். இதனையடுத்து தான் இவர் தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்தார்.

மேலும், இவர்களுக்கு தற்போது இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர் படங்களை தாண்டிசில சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், எப்போதும் புடவையில் இருக்கும் இவர் தற்போது மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CXwMFbDtyLP/?utm_source=ig_embed&ig_rid=658be87f-5adc-4471-ab3f-c6afe4fa612c

Categories

Tech |