Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

BE_ஆ நீங்க…!!… ”மெட்ரோ_வுக்கு போங்க” ….. ரூ 1,60,000 வரை சம்பளம்…. !!

உத்திரப்பிரதேச மாநில லக்னோவிலுள்ள metro rail corporation.ல் executive & non – executive பணிகளுக்கு 185 பேர் தேவை. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும்.

பணியின்பெயர்: assistant manager (EXecutive posts)

காலியிடங்கள்: 64 (பணி வாரியான காலியிடப்பகிர்வு அட்டனவாய்யில் கொடுக்கப்பட்டுள்ளது)

சம்பளம்: ரூ. 50,000 – 1,60,000

வயது: 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறைக்கு விண்ணப்பிக்க civil engineering / electrical / electrical & electronics / electronics communication பாடத்தில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். assistant manager (Accounts) பணிக்கு CA/ICWA பட்டமும் assistant manager (HR) பணிக்கு  HR பாடத்தில் MBA பட்டம் அல்லது PGDM பட்டம் பெற்றிருக்க வேண்டும். assistant manager (public relations) பணிக்கு mass communication & journalism  பாடத்தில் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின்பெயர்: junior engineer (non executive posts)

காலியிடங்கள்: 119(பணி வாரியான காலியிடப்பகிர்வு அட்டனவாய்யில் கொடுக்கப்பட்டுள்ளது)

சம்பளம்: ரூ. 33,000 – 67,300

வயது: 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: civil / electrical / electronics & communication  பாடப்பிரிவுகள்  ஏதாவதொன்றில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Executive posts
Sl.no Post name total
1 Assistant manager (civil) 28
2 Assistant manager (Electrical) 18
3 Assistant manager (s&T) 08
4 Assistant manager (Accounts) 06
5 Assistant manager (HR) 02
6 Assistant manager (Public relations) 02
Non – executive posts
1 Jr. Engineer (Civil) 58
2 Jr. Engineer (Electrical) 40
3 Jr. Engineer (S & T) 17
4 Public relations assistant 04

பணியின்பெயர்: public relation assistant

காலியிடங்கள்: 4

சம்பளம்: ரூ. 25,000 – 51,000

வயது: 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: journalism / mass communication & journalism பாடத்தில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றில் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு உத்திரப்பிரதேசத்திலுள்ள லக்னோ, அலகாபாத் உட்பட முக்கிய நகரங்களில் வைத்து நடத்தப்படும். எழுத்துத்தேர்வுக்கான அட்மிட்கார்டு இணையதளத்தில் வெளியிடப்படும். அதை 3.1.20 தேதிக்கு பிறகு டவுன்லோடு செய்து கொள்ளலாம்.எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 13.1.20

கட்டணம்: UR & OBC – Rs. 590

SC/ST – Rs. 236 SBIவங்கியின் மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை

www.upmetrorail.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி23.12.19

Categories

Tech |