திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி Junior Research Fellow
கல்வித் தகுதி: BE / B.Tech, ME / M.Tech
சம்பளம்: ரூ.31,000
கடைசி தேதி 20-02-2022
வயது வரம்பு 30
தேர்வு முறை எழுத்துத் தேர்வு, நேர்காணல்
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்