Categories
வேலைவாய்ப்பு

BE/ B.Tech படித்தவர்களுக்கு….. சாம்சங் நிறுவனத்தில் வேலை…. இன்னும் 6 நாள் தா இருக்கு….!!!!

சாம்சங் நிறுவனம் பின்வரும் செயல்முறைப் பொறியாளர், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், பைப்பிங், சிவில், கட்டமைப்பு மற்றும் கட்டிடக்கலை மற்றும் பிற பதவிகளுக்கு திறமையான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Samsung

பதவி பெயர்: Process Engineer, Electrical, Mechanical, Piping, Civil, Structural and Architecture and other

கல்வித்தகுதி: BE/ B.Tech/Diploma/ITI

நேர்காணல் தேதி:14.05.2022 -21.05.2022

கூடுதல் விவரங்களுக்கு:

https://www.samsung.com/in/about-us/careers/job-fields/

Categories

Tech |