Categories
வேலைவாய்ப்பு

BDL நிறுவனத்தில்….. மாதம் ரூ.60,000 சம்பளத்தில் பணி….. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

BDL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி Manager

சம்பளம் ரூ.60,000 – ரூ.1,80,000

கடைசி தேதி 25.04.2022

விண்ணப்பிக்கும் முறை Offline

கல்வி தகுதி

விண்ணப்பதாரர் Degree in Engineering/Technology in Mechanical/Electrical & Electronics/Electronics & Communications/Electronics & Instrumentation/Industrial Electronics/Production

அனுபவம்:
விண்ணப்பதாரர் Anti-Submarine Weapons / Torpedoes, Launchers for Torpedoes அல்லது Torpedo systems Launcher System on the Ships/ Submarine துறைகளில் குறைந்தபட்ச அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்

தேர்வு முறை நேர்காணல்

தபால் செய்ய வேண்டிய முகவரி:
Indian Naval Placement Agency,
6th Floor, Chanakya Bhavan,
Chanakyapuri,
New Delhi – 110 021.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

https://drive.google.com/file/d/1ABTRnf3uy56B0eTYdcWz1T9AFHbSv3FC/view?usp=sharing

Categories

Tech |