திருவாரூரில் செயல்பட்டு வரும் மத்தியப் பல்கலைக்கழகத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி : Project Assistant, JRF
சம்பளம்: ரூ.20,000 – ரூ 31,000
கல்வித் தகுதி: B.Sc, M.Sc
வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
கடைசி தேதி: 31.01.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்