மிஸ்ரா தாது நிகாம் லிமிடெட் மேலாண்மை பயிற்சி மற்றும் உதவி மேலாளர் பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாளியுள்ளது .இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி :மேலாண்மை பயிற்சி, உதவி மேலாளர், மேலாளர்
கல்வித்தகுதி :B.E/B.Tech, MBA, Graduation, and MBBS
சம்பளம் :ரூ. 40,000 – ரூ. 1,80,000
கடைசி தேதி :15.01.2022
விண்ணப்பிக்கும் முறை :Online
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
https://midhani-india.in/WordPress-content/uploads/2018/11/Recruitment-of-Executives-1.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க
இணையதளம்