தேசிய காற்றாலை நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி: எம்இ, எம்டெக், பிஇ, பிடெக் துறைகளில் தேர்ச்சி.
வயது வரம்பு: 18 முதல் 40 வயதிற்குள்.
சம்பளம்: 31 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள niwe.res.in/careers.php என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.