மத்திய அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் C-DAC எனும் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி: பிஇ ,பிடெக், எம்சிஏ.
சம்பளம்: மாதம் ரூ.31,000.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.3. 2021 .
மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://cdac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.