Categories
வேலைவாய்ப்பு

B.E/ B.Tech முடித்தவர்களுக்கு…. பாங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

பாங்க் ஆப் பரோடாவில் காலியாகவுள்ள தர உறுதிப் பொறியாளர், டெவலப்பர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Bank of Baroda

பதவி பெயர்: Quality Assurance Engineer, Developer

மொத்த காலியிடம்: 60

கல்வித்தகுதி: B.E/ B.Tech. in Computer Science or Information Technology

கடைசி தேதி: 09.11.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.bankofbaroda.in

https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/detailed-advertisement-recruitment-of-it-professionals-for-it-18-25.pdf

Categories

Tech |