தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: துணை மேலாளர்
காலி பணியிடங்கள்: 50
சம்பளம்: ரூ.15,600 – ரூ.39,100
வயது: 30 வயதுக்குள்
கல்வித்தகுதி: B.E(சிபில்) பட்டம் பெற்று ஜினியரிங் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி
விண்ணப்பிக்கும் முறை: www.nhai.gov.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 13
மேலும் இது குறித்த கூறுதல் விவரங்களுக்கு https://nhai.gov.in/#/vacancies/current என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளவும்.