Categories
வேலைவாய்ப்பு

B.E படித்தவர்களுக்கு….. மாதம் ரூ. 40,000 சம்பளத்தில்…. பெல் நிறுவனத்தில் அருமையான வேலை….!!!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் திட்டப் பொறியாளர் – I, டிரெய்னி இன்ஜினியர் -I, மற்றும் டிரெய்னி ஆபீசர் -I பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி Project Engineer – I, Trainee Engineer -I, and Trainee Officer -I

காலியிடம் 247

சம்பளம் ரூ. 30,000 – ரூ. 40,000

கல்வித் தகுதி B.Tech/B.E/ B.Sc/ MBA

கடைசி தேதி 04.02.2022

விண்ணப்பிக்கும் முறை Online

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=PE-TE-Officer-Finance-BG-Cx-ENGLISH-21-01-2022.pdf

இணையதள முகவரி

https://jobapply.in/BEL2022TETOPE/

Categories

Tech |