வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும், மிகவும் உதவுகின்றது.
தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் , குடல் புண்கள் வராமல் தடுக்கிறது.
நெஞ்செரிச்சலுக்கு தினமும் காரட் சாறு பருகுவது நல்லது. வாய்வுப்பிடிப்பு நீங்கும் வயிற்றை சுத்தமாக்கும்.
குடல்வால் நோய் வராது , கல்லீரல் மற்றும் வயிற்றில் கற்கள் அல்லது புண்கள் இருந்தால் கேரட் ஜூஸ் நல்ல மருந்து.
மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக தினமும் காரட் சாறு அருந்துவது நல்லது.