Categories
சினிமா தமிழ் சினிமா

அட! என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க… நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்த திடீர் முடிவு….. ஏமாற்றத்தில் ரசிகர்கள்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் கிங்ஸிலின் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”டிரைவர் ஜமுனா”. இந்த படத்தில் ஆடுகளம் நரேன், ஸ்டாண்டப் காமெடியன் அபிஷேக், புகழ் பாண்டியன், கவிதா பாரதி மணிகண்டன் ராஜேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா பட ட்ரைலர்,aishwarya rajesh in driver jamuna movie trailer | Galatta

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நவம்பர் 11ம் தேதியன்று ரிலீசாக இருந்த இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தாமதத்திற்கு வருந்துகிறோம். மிக விரைவில் இந்த படத்தை உங்கள் பார்வைக்கு கொண்டு வருவோம். இந்த திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |