Categories
இந்திய சினிமா சினிமா

”அவதார் 2” ரிலீஸ்…. ஒதுங்கும் தமிழ் படங்கள்…. செம ஆவலில் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ரிலீசான திரைப்படம் ”அவதார்”. இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தில் இடம் பெற்ற கிராபிக்ஸ் காட்சிகளும் கற்பனை உலகமும் ரசிகர்களை வியக்க வைத்தது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ”அவதார் தி வே ஆப் வாட்டர்” என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற 170 மொழிகளில் ரிலீசாக உள்ளது.

இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகவுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டுவார்கள். இதனால் இந்த படம் ரிலீஸ் ஆகும் நாளில் வேறு எந்த முக்கிய தமிழ் படங்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |