கும்பம் ராசி அன்பர்களே..! இன்று வருமானம் திருப்தியளிக்கும். வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். விருந்துகளில் கலந்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். நம்பிக்கைகள் அதிகரிக்கும் நன்றாக இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். மனக்குறை ஏற்படும். மனதை ஒருநிலை படுத்துங்கள். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். எதிர்பாராத வகையில் முன்னேற்றம் ஏற்படும். தேவையில்லாத கற்பனை வேண்டாம். வேலையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். யாரிடமும் […]
