திருப்பதியில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு நுழைவு சிறப்பு தரிசனத்திற்கான முன்பதிவு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. திருமலையில் உள்ள வைகுண்ட நுழைவு வாயில் ஜனவரி 2 முதல் 11ஆம் தேதி வரை திறந்திருக்கும். நாடொன்றுக்கு 2000 பேர் என மொத்தம் 20 ஆயிரம் பக்தர்கள் இந்த வைகுண்ட நுழைவு வாயிலில் அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஜனவரி 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசி யை முன்னிட்டு சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறக்கப்படும். இதற்காக இன்று டிசம்பர் 27ஆம் […]
