Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு ”விருந்து விழாவில் பங்கேற்பீர்கள்” வீண் செலவு இருக்கு ….!!

கும்ப ராசி அன்பர்களே…!! இன்று கடின வேலைகளை கூட எளிதில் முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். சமுதாய பணிகளில் ஆர்வம் கூடும். சகோதர வழி ஒத்துழைப்பு உண்டாகும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். நிலையான வருமானத்திற்கு வழி கிடைக்கும். புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள். ஒதுக்கி வைத்த பணியை நிறைவேற்றி தொழில் வியாபாரத்தில் இருந்த சிரமம் விலகி செல்லும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று விருந்து விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.  குடும்ப பிரச்சனைகள் தீரும். ஒருமுறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நன்மை கொடுக்கும். பணவரவு இருமடங்காக இருக்கும். வீண் செலவும் இருக்கும் , பார்த்துக் கொள்ளுங்கள்.

சொத்துக்கள் வாங்குவது , விற்பது ஆகட்டும் , பயணங்களின் போதும் , வாகனங்களில் செல்லும் போதும் , எச்சரிக்கை இருக்கட்டும். இன்று குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை செய்யும் போது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் கைக்குட்டையை எடுத்து சொல்லுங்கள். காரிய வெற்றி கிடைக்கும் அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும். நீங்களும் மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |