Categories
உலக செய்திகள்

இலங்கை செய்த அட்டூழியம்…! உலக தமிழர்கள் கொதிப்பு… வாக்கு கொடுத்த பிரபலம் …!!

இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக கடந்த 2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன் நினைவுச் சின்னம் கட்டப்பட்டது. அது இரண்டு வாரங்களுக்கு முன் இடிக்கப்பட்டது. இச்சம்பவம் கனடா வாழ் தமிழ் சமூகத்தில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை கொதிப்படைய செய்துள்ளது. எனவே இடிக்கப்பட்ட நினைவுச் சின்னத்திற்கு பதிலாக கனடாவில் வேறு ஒரு நினைவுச் சின்னத்தை அமைத்து தருவதாக ப்ராம்ப்டன் நகர் மேயர் பேட்ரிக் பிரவுன் அறிவித்துள்ளார்.நகர கவுன்சிலும் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.

Categories

Tech |