Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…… ரம்யா பாண்டியனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….? இத்தனை கோடியா….!!!

ரம்யா பாண்டியனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வெளியான ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இவரின் போட்டோ ஷூட் புகைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதனையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சூர்யா படத்தில் நடிக்க ரம்யா பாண்டியன் ஒப்பந்தம்….! – www.patrikai.com

இதனையடுத்து, ‘ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ என்ற படத்தில் நடித்திருந்தார். சமீபகாலமாக திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவலும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, இவரின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 10 கோடி என கூறப்படுகிறது.

Categories

Tech |