Categories
சினிமா தமிழ் சினிமா

36 வயதிலும் இவ்வளவு அழகா…. புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்…!!

பிரபல தொகுப்பாளினியான DDயின் அழகிய புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் தொகுப்பாளராக இருப்பவர் திவ்யதர்ஷினி. இவர் சினிமாவுக்கு வந்த ஆரம்பகட்டத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தார். அதன்பிறகு பட வாய்ப்பு கிடைக்காததால் தொகுப்பாளராக மாறினார். விஜய் டிவியில் பணியாற்றும் அனைத்து தொகுப்பாளர்களைக் காட்டிலும் இவருக்கே சம்பளம் அதிகமாக வழங்கப்படுகிறது.

இவரின் துறுதுறு பேச்சும், வியக்க வைக்கும் நடிப்பும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்ட 36 வயதுடைய DD பச்சை மற்றும் கருப்பு நிற வண்ண உடையில் காட்சி அளித்துள்ளார். இந்த புகைப்படத்தை அவர் தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

dd-divyadharshini

Categories

Tech |