விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று இனிமையான நாளாக இருக்கும்.
இல்லம் தேடி நல்ல செய்திகள் வந்துசேரும். பிரியமான நண்பர்கள் நீங்கள் கேட்ட பொருளை வாங்கிக் கொடுப்பார்கள். பணியாளர்களுடன் இருந்த பனிப்போர் விலகி செல்லும். தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். தொழில் லாபம் மூலம் வர வேண்டிய லாபம் வந்து சேரும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் வரக்கூடும்.
மாணவர்களுக்கு உடல் சோர்வு கொஞ்சம் அதிகரிக்கும். கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களை படிக்க வேண்டும். வீண் அலைச்சலை தவிர்ப்பதற்கு பாருங்கள். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். எதிலும் முழு ஈடுபாட்டுடன் ஈடுபட்டால் வெற்றி கண்டிப்பாக கிடைக்கும்.விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இன்று பணவரவு தாராளமாக இருக்கும்.உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியாக இருக்கும்.
இன்று வெளிவட்டார புகழ் ஓங்கி காணப்படும். சமூக அக்கறையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள்.குடும்பத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும்.காதலில் உள்ளவர்களுக்கும் நிதானமான போக்கையே இன்று வெளிப்படும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் பச்சை நிறத்தை அணியவேண்டும் வெளிர் பச்சை நிறம் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதம் அன்னமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 1 மற்றும் 5. அதிர்ஷ்ட நிறம் வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.