தனுசு ராசி அன்பர்களே…! பதவியில் உள்ளவர்களின் நட்பு கிடைத்து மகிழும் நாள் ஆக இருக்கும்.
வருமானம் நல்லபடியாக உயரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பக்கபலமாக இருந்த நண்பர்கள் காரியங்களையும் முடித்துக் கொடுப்பார்கள். புது பணியிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள்.தொழில் வியாபாரத்தில் புதிய வளர்ச்சி பரிமாணம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். காணாமல் தேடிய பொருள் கையில் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்களையும் வாங்க கூடும். எந்த ஒரு விஷயத்திலும் நல்ல ஈடுபாடு இருக்கும். ஆதரவு பெற்று செய்யும் துணிச்சல் இருக்கும். தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். தொழில் ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். விருந்து விழாக்களில் கலந்து கொள்ளும் சூழல் இருக்கும். சிரமங்களும் விலகிச்செல்லும். நல்ல முன்னேற்றம் உங்களைத் தேடி வரக்கூடும். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏதுமில்லை. காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை எடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வந்தால் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு.
அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 8.
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.