கன்னி ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். பிறருடன் உரையாடும் பொழுது கவனமாக உரையாட வேண்டும். பணிகளின் உங்களது திறமையை வெளிப்படுத்தி மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்.
சிக்கலான பணிகளையும் கவனமாகவும், எளிதாகும் கையாளுவீர்கள். இன்று உங்களின் துணையிடம் உணர்வுகளை பகிர்ந்துக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சியாக இருக்கமுடியும். உங்களிடம் காணப்படும் பணம் போதுமானதாக இருக்கும். இன்று உங்களின் சேமிப்பு அதிகரிக்கும். அவநம்பிக்கை எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள். இன்று மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சற்று மந்தநிலை நிலவும். நண்பர்களும் உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் விநாயகர் வழிபாட்டை மேற்கொள்வது நல்லப் பலனைக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.