Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு..! உழைப்பு அதிகரிக்கும்..! பொறுமை கடைப்பிடிப்பீர்..!

துலாம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் இலக்குகளை அடைய கடுமையாக உழைக்க வேண்டும்.

பொறுமை அவசியம். அமைதியாக இருப்பதன் மூலம் உணர்ச்சிபூர்வமான சூழல்களை சமாளிக்க முடியும். பணியிட சூழல் சாதகமாக இருக்காது. பணியில் பதற்றம் காணப்படும். இதனால் கவலை ஏற்படும். சகஜமான அணுகுமுறையும் மேற்கொள்வது சிறந்தது. உங்களின் பதற்றத்தை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இது உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும். இன்று பணயிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே பணத்தை கவனமாக கையாள வேண்டும். இன்று கால் வலி மற்றும் பல்வலி ஏற்படலாம். சரியான மருத்துவ சிகிச்சை மூலம் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 8.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.

Categories

Tech |