மகரம் ராசி அன்பர்களே..!
இன்று அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு பல்வேறு வகையிலும் முன்னேற்றங்களை அடையும் வாய்ப்புகள் உருவாகும்.
உங்களின் மனஉறுதி காரணமாக நீங்கள் வெற்றி பெறலாம். இன்று சிறந்த முன்னேற்றங்கள் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களின் திறமைகள் வெளிப்படும். அது உங்களின் செயல்திறனில் பிரதிபலிக்கும். உங்கள் சகபணியாளர்களுக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருப்பீர்கள். இனிமையான வார்த்தைகளும், நல்ல புரிந்துணர்வும் உங்களின் துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். இன்று போதியளவு பணம் காணப்படும். இன்று உங்களின் சேமிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். இன்று உங்களிடம் அதிக ஆற்றல் காணப்படும். இதனால் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். இந்த நாளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.