விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று உங்கள் ராசிக்கு பேச்சில் இனிமையை கடைப்பிடிக்க வேண்டும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கும் கௌரவமான பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும்.
புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்க தாமத நிலை ஏற்பட்டாலும், ஆசிரியர்களின் ஆதரவு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். செவ்வாய்க்கிழமை தோறும் நீங்கள் அம்மன் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்டமான எண்: 3
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்