மகரம் ராசி அன்பர்களே…!
இன்று உங்கள் எளிய மனதினால் நீங்கள் அனைவரிடத்தும் இடம் பிடித்து விடுவீர்கள்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். நீங்கள் உங்களுடைய இலக்கை நிறைவேற்றி விடுவீர்கள். இன்று உங்களுக்கு தாராள பணவரவு இருக்கும். இன்று உங்களுக்கு செல்வம் மற்றும் செல்வாக்கும் அதிகரிக்கும். இன்று நீங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு அதிர்ஷ்டம் உள்ளது. இன்று நீங்கள் வீட்டுக்கு தேவையான விஷயங்களையும் செய்து கொடுப்பீர்கள். இன்று உங்கள் வீட்டில் மகிழ்ச்சிக்கு குறைவேவில்லை.
இன்று உங்களுக்கு உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். விஐபி – களின் சந்திப்பு உங்களுக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கும். நீங்கள் சொல்வதை கேட்டு உங்கள் குடும்பத்தார் உங்களுக்கு மதிப்பு கொடுப்பார்கள். இன்று உங்களுக்கு உறுதுணையாகவும் ஆதரவாகவும் தான் உங்கள் குடும்பத்தினர் இருப்பார்கள். ரொம்ப நாட்கள் திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு நல்ல சுப செய்தி வந்து சேரும். இன்று நீங்கள் வரும் மாத்திட்டு வருமானத்தை கூட இருமடங்காக பெருக்கிக் கொள்வீர்கள். தொடர் வருமானத்திற்கும் நீங்கள் ஒரு வழியைத் தேடிக் கொள்வீர்கள்.அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு இன்று உன்னதமான நாளாகவே இருக்கிறது.ஆனால் நீங்கள் எந்த ஒரு முடிவு எடுக்கும் முன்பு சிந்தித்து செயல்பட வேண்டும். இந்திர மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்தே காணப்படும் சற்று முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். நண்பர்களிடத்தில் கவனம் தேவை. பின் எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்தது. இன்று உங்களுக்கு ஞாபக திறன் குறைந்தே காணப்படும். யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் அறிவாற்றல் அதிகரிக்கும் மற்றும் மனம் தெளிவு பெரும். முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது நீங்கள் வெள்ளை நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது வெள்ளை நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை தென்கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்.