மிதுனம் ராசி அன்பர்களே…!
இன்று தொழில் சார்ந்த மற்றும் எதார்த்தமான அணுகுமுறை தேவை.
இன்று நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் பணியாற்றுவீர்கள். மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். இன்று உங்கள் துணையுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.இன்று உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது உங்கள் அலட்சியம் காரணமாக பணம் இழப்பு வர வாய்ப்பு உள்ளது. எனவே பணத்தை கையாளும் பொழுது கவனம் தேவை. இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது பல் வலி வர வாய்ப்பு உள்ளது. மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டு மற்றும் கேளிக்கை என் மனம் ஈடுபட தோன்றும். நண்பர்களிடத்தில் கவனம் தேவை. நீங்கள் என்று நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் 2. அதிர்ஷ்டமான நிறம் இளம் மஞ்சள் நிறம்.