மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.
இன்று எந்த தடைகளையும் எளிதாக சமாளிப்பீர்கள். இன்று உங்களுக்கு அனைத்தும் சாதகமாக இருக்கும். உங்களுக்கு ஏற்படும் ஆற்றல் காரணமாக பணிகளை விரைவாக முடிப்பீர்கள்.திறமைகளை உங்களின் மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். இன்று உங்களின் துணையுடன் நட்பான அணுகுமுறை கொண்டிருப்பீர்கள். ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்வீர்கள்.இன்று உங்களின் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது அதிக பணம் சம்பாதிக்கும் நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. உங்களிடம் காணப்படும் பணத்தை ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு செலவு செய்வீர்கள். உங்களின் ஆரோக்கியத்தை பற்றி பார்க்கும் பொழுது ஆற்றல் மற்றும் உற்சாகம் காரணமாக சிறப்பாகவே ஆரோக்கியம் அமைகிறது.படிப்பில் என்று முன்னேற்றமான நிலை ஏற்படும். முயற்சி செய்வதன் மூலம் நல்ல பலன் பெறலாம். இன்று நீங்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 1. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை நிறம்.