கன்னி ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் நன்மையை கொடுக்கும்.
ஆனால் நீங்கள் புத்துணர்ச்சியுடன் அதிக நம்பிக்கையுடன் பல விஷயங்களை சாதிப்பீர்கள்.இன்று நீங்கள் பணியில் சேவை மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். இதனால் நீங்கள் உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள். இன்று உங்களின் துணையுடன் நட்பான அணுகுமுறை கொண்டு இருப்பீர்கள்.இதனால் இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும்.மூலம் பணம் சம்பாதிக்கும் நாளாக இருக்கும். இன்று நீங்கள் பயனுள்ள முன் முதலீடுகளை மேற் கொள்ளலாம். இன்று உங்களுக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இங்கு உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது மிகவும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருந்து ஊக்குவிப்பார்கள்.இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 1. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை நிறம்.