Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! அதிகாரம் இருக்கும்…! ஆர்வம் உண்டாகும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…!
இன்று உங்கள் திறமைகளை நல்ல முறையில் வளர்த்துக் கொள்வீர்கள்.

நம்பிக்கையுடன் இன்று அனைத்து செயலையும் செய்வீர்கள். ரொம்ப நாள்களாக முயற்சி செய்த விஷயங்கள் அனைத்துமே என்று உங்களுக்கு கைகூடும்.கடந்த இரண்டு மூன்று நாட்களாக உள்ள பிரச்சினைகள் என்று சரியாக வாய்ப்புகள் உண்டு.நீங்கள் கேட்ட இடத்தில் கூட பணவரவு வந்து சேர வாய்ப்புகள் கிட்டும். தொழில் உற்பத்தி விற்பனைகள் என்று சிறப்பாக இருக்கும். உங்களுக்கு பண வரவு என்று நன்மையை கொடுக்கும் வகையில் இருக்கும்.நண்பர்களுடன் விருந்து விழாக்களில் இன்று கலந்து கொள்வீர்கள். இன்று எப்படிப்பட்ட விஷயத்திலும் கவனமாக அனுப்பி வெற்றி பாதையில் செல்வீர்கள். இன்று உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் என்று உங்களுக்கு கிடைக்கும். வாகனத்தில் என்று பொறுமையாக சென்று வாருங்கள் அது போதும். ஆவணங்களையும் சரிபார்த்து கொண்டு செல்லுங்கள்.இன்று கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருந்து கொள்வது உங்களுக்கு நல்லது.

இன்று காதலின் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கையாண்டு வெற்றிகரமாக எடுத்துச் சொல்லுங்கள். அதற்கு உங்கள் பேச்சு தான் மிகவும் காரணமாக இருக்கும்,கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். மாணவ மாணவியர் கண்மணிகளுக்கு நிதானமும் கவனமும் வேண்டும் பாடங்களை படித்து எழுதிப் பாருங்கள். உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.முக்கியமான பணியை நீங்கள் ஈடுபடும் பொழுது ப்ரவுன் நிறத்தில் ஆடைகளை அணியலாம்.நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். பெருமாள் வழிபாட்டை மேற்கொள்வது உங்களுக்கு இன்று நல்லது. நீங்கள் செய்யக்கூடிய பணியில் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 4.

Categories

Tech |