Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! வெற்றி கிட்டும்..! நற்பலன் இருக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..!
இன்று சிறப்பான நாளாக இருக்கும். இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.

உங்களின் பணியில் வெற்றிக் கிடைக்கும். உங்களின் சக பணியாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உறவில் நல்லிணக்கம் காணப்படும். உங்களின் துணையுடன் உங்களின் உணர்வை பகிர்ந்துக் கொள்வீர்கள். இன்று பணவரவு சீராக இருக்கும். பயனுள்ள வகையில் பணத்தை செலவு செய்வீர்கள். உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் அனுமன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.

Categories

Tech |