Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! உழைப்பு கூடும்…! பலன் அமையும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! காரிய வெற்றி ஏற்படும்.

அரசு வழியில் ஆதரவு உண்டாகும். மாணவர்களுக்கு நல்ல தேர்ச்சி உண்டாகும். கல்வியில் மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்க கூடும்.தொழில் வியாபாரத்தில் ஏற்றம் பெற புதிய திட்டங்களை செய்தீர்கள். வாடிக்கையாளரின் தேவையை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். தொழில் ரீதியாக பயணம் செல்ல வேண்டியிருக்கும்.தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கோபத்தை குறைத்துக் கொண்டால் போதும். வாடிக்கையாளர்களும் அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பதவி உயர்வு நிலுவைத் தொகை போன்ற அனைத்து விஷயத்திலும் முன்னேற்றம் இருக்கும். சில விஷயங்களில் மட்டும் தடை தாமதம் இருக்கும். மாலை நேரத்தில் மகிழ்ச்சியான சம்பவம் நடக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவு பரிபூரணமாக இருக்கும். குடும்பத்தினரின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும்.

கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். காதலில் உள்ளவர்களுக்கும் இன்று நல்ல நாளாக அமையும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வந்தால் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிஷ்டமான திசை தென்கிழக்கு. அதிஷ்ட எண் 5 மட்டும் 6.அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் வெளிர் நீல நிறம்.

Categories

Tech |