கும்பம் ராசி அன்பர்களே…! அல்லது பேச்சு உங்களை சங்கடப்படுத்த கூடும்.
பொது இடங்களில் அதிகமாக பேச வேண்டாம். தொழில் வியாபார நடைமுறை சுமாராக தான் இருக்கும். பணவரவு சராசரி அளவில் கிடைக்கும். சரியான உணவு சரியான தூக்கம் இருந்தால் உடல்நிலையில் பிரச்சினை இல்லை. கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்பு மாறும். வீண் வாக்குவாதங்களை மட்டும் தவிர்க்க வேண்டும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனம் அவசியம். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். கவனத்துடன் பாடங்களை படிக்க வேண்டும்.ஒருமுறைக்கு இருமுறை எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டும். படிப்பில் கவனம் செலுத்துவது ரொம்ப அவசியம். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கி நல்லபடியா வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும்.சாமர்த்தியமான பேச்சால் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். வருமானத்தில் உயர திட்டங்கள் கைகொடுக்கும். கும்பம் ராசி காரர்களுக்கு நல்லது கண்டிப்பாக நடக்கும்.
காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் கூடும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே ஆஞ்சநேயர் வழிபாட்டையும் சூரிய பகவான் வழிபாடும்மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்ட எண் 2 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் பச்சை மற்றும் வெள்ளை நிறம்.