Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! கவனம் வேண்டும்…! வழிபாடு இருக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! இன்று ஆலயம் சென்று வழிபடும் நாளாக இருக்கும்.

வீன் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்த்து விடுங்கள். வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து விடுங்கள். நட்பு பழக்கவழக்கம் கூடும். உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் உள்ளதால் எதிலும் எச்சரிக்கை அவசியம். வீண் விரயங்களை தயவுசெய்து தவிர்க்கப்பாருங்கள். உறவினரின் பேச்சை தொந்தரவாக கருதுவீர்கள். பயணத்தின் பொழுது கூடுதல் கவனம் அவசியம்.தொழில் வியாபாரம் முன்னேற்றம் பெற புதிய சிந்தனை மேற்கொள்வீர்கள். கூடுதல் உழைப்பினால் பணவரவு சீராகும். அதிக விலையுள்ள பொருட்களை வாங்க வேண்டாம். பண பொறுப்பை முற்றிலும் தவிர்க்கப் பாருங்கள். ஜாமீன் கையெழுத்து எதுவும் போட வேண்டாம். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமை அவசியம். யாரையும் தயவுசெய்து அலட்சியப்படுத்தாதீர்கள். பக்குவமாக நடந்து கொள்வது ரொம்ப நல்லது.

காதலில் உள்ளவர்கள் பொறுமை காக்க வேண்டும்.கணவன் மனைவி இருவர் பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். மாணவக் கண்மணிகள் சிரமம் எடுத்து படிக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிந்தனைகள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மாலையில் நெய்தீபம் ஏற்றி வந்தால் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்ட திசை-தெற்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மட்டும் பிங்க் நிறம்.

Categories

Tech |