Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு..! முயற்சியில் வெற்றி கிட்டும்…! ஒற்றுமை இருக்கும்…!

தனுசு ராசி அன்பர்களே..!
இன்று அன்பும், சாந்தமும், அமைதியான தோற்றமும் கொண்ட நீங்கள் அனைத்து வகையிலும் ஏற்றங்களை அடைவீர்கள்.

எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கடன் பிரச்சனைகள் யாவும் குறையும். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதம் ஏற்பட்டாலும், ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. மணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடிவரும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.

Categories

Tech |