Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! தன்னம்பிக்கை அதிகரிக்கும்..! வெற்றிகள் குவியும்..!

மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாக இருக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து இணைவார்கள்.

திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவைக் கொடுக்கும். வரவு திருப்திதரும் வகையில் இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு மேற்கொண்டால் வெற்றி வந்துச்சேரும். குடும்பத்தில் நிம்மதி காணும் நாளாக இருக்கும். குடும்பத்தாருடன் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். கம்பீரமான தோற்றத்தால் அனைவரையும் ஈர்ப்பீர்கள். காதலில் பயப்படக்கூடிய சூழலும் உண்டாகும்.

காரிய வெற்றிக்காக கடுமையாக உழைப்பீர்கள். உடல் சோர்வு உண்டாகும். நீண்ட நாட்களாக நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். சாதகப்பலன் உண்டாகும். பரிபூரணமான தெய்வீக பக்தி உண்டாகும். மனம் ஒருநிலைப்படும். வெளிவட்டாரத்தில் புகழ் ஓங்கி இருக்கும். மாலை நேரத்தில் மனதை நிதானமாக வைத்துக் கொள்ளுங்கள். தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் சுமுகமான சூழல் ஏற்படும். காதலில் உள்ளவர்கள் நிதானப் போக்கை கையாளுங்கள். அனைவரிடமும் கோபப்படாமல் நடந்துக் கொள்ளுங்கள்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அண்ணதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் நல்ல நாளாக அமையும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |