Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! பயணங்கள் செல்ல நேரிடும்..! கவனம் தேவை..!!

மகரம் ராசி அன்பர்களே,
இன்று மிகவும் மகிழ்ச்சி மிக்க நாடாக இருக்கும்.

வேலை சம்பந்தமாக பயணங்கள் செய்தீர்கள். கடனைத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். ஆன்மீகப் பயணம் செல்ல வேண்டியது இருக்கும். இன்று எதிரிகள் நட்பாவார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அனைத்தையும் புரிந்து செயல்பட வேண்டும். விவேகத்துடன் செயல்பட வேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது கவனம் தேவை. யோசித்து செயல்பட வேண்டும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். காதலில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றம் உண்டாகும். மாணவர்கள் எடுக்கும் முடிவில் வெற்றி கிடைக்கும். பேச்சாற்றல் வெளிப்படும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |