Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! நல்ல முடிவு காண்பீர்கள்…! மறதி உண்டாகும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! நிம்மதி ஏற்படும் நாள் என்று கூற முடியும்.

பண பற்றாக்குறை கண்டிப்பாக உண்டாகும். மற்றவர்களிடம் பணம் வாங்கும் சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சனை வந்து நிற்கும். அனைவரையும் நீங்கள் சரிசமமாக பார்ப்பீர்கள். மனசுக்குள் தேவையற்ற எண்ணங்கள் கொஞ்சம் ஏற்படும். உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையால் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். வியாபார ரீதியாக பயணங்கள் சென்று வருவீர்கள். நட்பு வட்டார தொடர்பு விரிவடையும். கையில் ஓரளவு காசு பணம் இருக்கும். எண்ணற்ற மாற்றங்கள் ஏற்படக்கூடும். முக்கிய விஷயங்களில் சிறப்பாக நடந்து கொள்வீர்கள். திட்டமிட்ட விஷயங்கள் அனைத்தும் சிறப்பாக செய்வீர்கள்.

காதல் விஷயங்களில் தெளிவு பிறக்கும். மாணவர்கள் மன தைரியத்துடன் காணப்படுவீர்கள். நீங்கள் நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை கிழக்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் நீளம் மட்டும் பச்சை நிறம்.

Categories

Tech |