மேஷம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு கணவன் மனைவிக்குள் அக்கறை அதிகரிக்கும்…!
கேட்ட இடத்தில் பணம் கண்டிப்பாக கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வரக்கூடும். சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். ஆடை ஆபரணம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய தந்திரத்தை பயன்படுத்திவீர்கள். புதிய தொடர்புகள் உண்டாகும். புத்துணர்ச்சி மேலோங்கும். உங்களுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். புதிய அத்தியாயம் தொடங்கும். உடல் நலத்தைப் பொறுத்தவரை சிறப்படையை கூடும். குழந்தைகளின் உடல் நலத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். மற்றவர் மத்தியில் உயர்ந்து நிற்பீர்கள். தைரியம் பிறக்கும்.
குழந்தை பாக்கியம் கிட்டும். காதல் விஷயங்களில் தெளிவு வேண்டும். பெண்கள் மன நிம்மதியுடன் காணப்படுவீர்கள். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். மாணவர்கள் எதையும் யோசித்து எடுக்க முடிவில் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய புரிதல் ஏற்படும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்டமான எண் இரண்டு மற்றும் ஏழு.
அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மட்டும் சிவப்பு நிறம்.