Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! அதிர்ஷ்ட வாய்ப்பு ஏற்படும்…! அனுகூலம் உண்டாகும்…!!

கடகம் ராசி அன்பர்களே…! எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் கையில் வந்து சேரும்.

புதிய ஆடை ஆபரணம் வாங்கும் யோகம் இருக்கும். பிற்பகலுக்கு மேல் அலுவலக ரீதியில் அழைப்பு வரும். பணிச்சுமை இருக்கும். குடும்ப உறுப்பினரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். இன்றைய நாள் தயவுசெய்து வாக்குவாதம் எதுவும் வேண்டாம். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றமான தகவல் இருக்கும். வாடிக்கையாளர்கள் கூட வந்து சேர்வார்கள். பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்.

தொழிலாளர் நலனில் முக்கிய முடிவு எடுக்கக் கூடும். விமர்சனம் செய்தவர்கள்  விலகிச்செல்வார்கள். தொழிலில் சில மாற்றங்களை செய்யக்கூடும். வியாபாரத்தில் கொஞ்சம் போட்டி சுமை இருக்க தான் செய்யும். சுபகாரிய பேச்சு முன்னேற்றம் கொடுக்கும்.குழந்தைகள் விஷயத்தில் விட்டு பிடியுங்கள். குழந்தைகள் கொஞ்சம் கவனமாக எதிலும் ஈடுபட வேண்டியிருக்கும்.

மாணவக் கண்மணிகள் பட்டாசு வெடிக்கும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தீப ஒளி திருநாளில் அனைத்து விதமான கவலைகளையும் மறந்து விட்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொள்ளுங்கள்.இல்லையேல் உங்களுக்கு பிடித்த துணி அணிந்து நன்றாக பண்டிகையை கொண்டாடுங்கள். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்ட எண் 3 மற்றும் 5. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |