Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்…! சிறப்பு அடைவீர்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! உங்களுக்கு இன்று அனுகூலமான நாளாக இருக்கும்.

உங்களுக்கு இன்று நட்பான அணுகுமுறை காரணமாக நீங்கள் வெற்றியை கொண்டாடி மகிழ்வீர்கள். பணியிடத்தில் சாதகமான சூழ்நிலை காணப்படும். இதனால் பணியில் விருப்பமும் நல்ல பணியும் பலனும் கிடைக்கும். உங்களின் உங்கள் துணையிடம் நேர்மையான அணுகுமுறை கொண்டிருப்பீர்கள். அதனால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.இதோ உங்களின் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது சேமிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

உங்களிடம் அதிகமான பணப்புழக்கம் இருக்கும். எதிர்காலத்திற்காக பணத்தை சேமிக்க முடியும். உங்களின் ஆரோக்கியத்தை பற்றி பார்க்கும் பொழுது ஆற்றல் மற்றும் உற்சாகம் காரணமாக இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் முழு ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். மாணவ-மாணவிகளுக்கு யோகா மற்றும் தியானம் போன்ற பயிற்சிகளை மேற் கொள்வதன் மூலம் மன மகிழ்ச்சி அடையும். அறிவாற்றல் அதிகரிக்கும். இன்று நீங்கள் முருகனை வழிபடுவது நல்லது. உங்களின் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிஷ்டமான என் 8. அதிர்ஷ்டமான நிறம் காவி நிறம்.

Categories

Tech |