மீனம் ராசி அன்பர்களே…! வாழ்க்கையில் புதிய வசந்த காலம் உருவாகும் நாளாக இருக்கும்.
தொழில் வியாபாரம் நல்ல விதமாக முன்னேற்றத்தை கொடுக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்க போட்ட திட்டம் நல்லபடியாக நடக்கும். நித்திரையில் தெய்வீகத் தொடர்பான கனவு வரும். கனவு நல்லமுறையில் கூடும். திருப்தியான நாளாக இருக்கும். வீன் பிரச்சனைகள் நீங்கும். அந்தஸ்து உயரும்.வெளிநாட்டுத் தொடர்புடைய விஷயங்கள் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கும். கூடுதல் லாபத்தை ஈட்டி கொள்வீர்கள். முன்னேற்றம் தரும் வகையில் அனைத்து விஷயங்களும் நடக்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வேலைக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி இருக்கும். குடும்பத்தின் தொல்லை கொடுத்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள்.
கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். சமூகத்தில் முன்னேற்றம் பெறுவீர்கள். மாணவக் கண்மணிகள் வெற்றியுடன் திரும்பி வருவீர்கள்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அங்கமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டுமே 7. அதிர்ஷ்ட நிறம் நீலம் பச்சை மற்றும் நீலம் மஞ்சள் நிறம்.